Earn Money Online

How To Earn Money From Facebook At Home

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஏற்கனவே நம் இணைய தளத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் என்ன என்பதை பார்த்தோம். அதில் இரண்டு வழிகளை பார்த்தோம். இன்று இந்த பதிவில் ஒரு வழியை பார்க்கலாம். இந்த பதிவில் பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது (Earn Money From Facebook) எவ்வாறு என்பதை பார்க்க இருக்கிறோம்.

Earn Money From Facebook
Earn Money From Facebook

How To Earn Money Online From Home

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது (Earn Money From Facebook) எவ்வாறு?

பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

  • அதில் ஒரு வழி இன்ஸ்டன்ட் ஆர்டிகல்.
  • மற்றொரு வழி வீடியோ பதிவு இடுவதன் மூலம் சம்பாதிக்க முடியும்.

How To Make Money From Blogging At Home

இன்ஸ்டன்ட் ஆர்டிகல் மூலம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

  • இன்ஸ்டன்ட் ஆர்டிகல் செய்வதற்கு உங்களுக்கு ஒரு இணையதளம் இருக்க வேண்டும்.
  • அதாவது வேர்ட்பிரஸ் மூலம் செய்த இணையதளம் இருக்க வேண்டும்.
  • அந்த இணையதளத்தில் ஒரு பத்து பதிவுகள் நீங்கள் பதிவிட்டு இருக்க வேண்டும்.
  • அந்த பத்து பதிவுகளையும் பதிவிட்ட பிறகு நீங்கள் பேஸ்புக்கின் இன்ஸ்டன்ட் ஆர்டிகல் பக்கத்திற்கு சென்று உங்கள் இணையதளத்தை மற்றும் அதில் கேட்கும் சில விவரங்களை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் பேஸ்புக்கில் இருந்து உங்கள் இணையதளம் பரிசோதிக்கப்படும்.
  • பரிசோதித்த பின்னர் அவர்கள் உங்களுக்கு அப்ரூவல் வழங்குவார்கள்.
  • அப்ரூவல் வழங்கிய பின்னர் உங்கள் பதிவு ஃபேஸ்புக்கில் இன்ஸ்டன்ட் ஆர்டிகல் மூலம் காண்பிக்கப்படும்.
  • இவ்வாறு காண்பிக்கும்போது அது இடையிடையே விளம்பரங்கள் வரும் இந்த விளம்பரங்களுக்கு தான் உங்களுக்கு காசு கொடுப்பார்கள்.

ஃபேஸ்புக்கில் வீடியோ மூலம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

ஃபேஸ்புக்கில் வீடியோ மூலம் சம்பாதிப்பதற்கு In-feed Ads என்று கூறுவார்கள். இந்த விளம்பரங்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு ஃபேஸ்புக் பேஜ் இருக்க வேண்டும். அந்தப் ஃபேஸ்புக் பேஜ்-ல் 10,000 Followers இருக்க வேண்டும். அதில் நீங்கள் வீடியோ பதிவிட்டு வந்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் பதிவிட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் பக்கம் Eligibility ஆனால் அதாவது தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு அந்த பக்கத்தில் மேலே ஒரு நோட்டிபிகேஷன் காட்டப்படும். அந்த நோட்டிபிகேஷன் பயன்படுத்தி உங்கள் பக்கத்தை Monetization செய்து கொள்ளலாம். செய்த பின்னர் உங்கள் வீடியோவுக்கு இடையில் விளம்பரங்கள் காட்டப்படும். இவ்வாறு விளம்பரங்கள் கட்டப்படுவதற்கு உங்களுக்கு பணம் கொடுப்பார்கள். இவ்வாறு பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க (Earn Money From Facebook) முடியும்.

How To Make Money From Youtube At Home

சரி நண்பர்களே இந்த பதிவில் ஃபேஸ்புக் மூலம் எவ்வாறு நாம் பணம் சம்பாதிப்பது (Earn Money From Facebook) என்பதை பற்றி பார்த்தோம். அடுத்த பதிவில் இன்னும் ஒரு வழியை பார்க்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி! வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *