Earn Money Online

How To Earn Money From Affiliate At Home

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் நாம் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் ஏற்கனவே நமது தளத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பது பற்றி நாம் பார்த்து வருகிறோம். இந்த பதிவில் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் நாம் பணம் சம்பாதிப்பதை (Earn Money From Affiliate) பற்றி இந்த பதிவில் காணலாம். அமேசான் மற்றும் பிலிப்கார்ட் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு நமக்கு பெரிய அளவில் எதுவும் தேவையில்லை.

Earn Money From Affiliate
Earn Money From Affiliate

How To Make Money From Blogging At Home

நண்பர்களே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் சம்பாதிப்பதற்கு (Earn Money From Affiliate) என்ன செய்ய வேண்டும்?

  • அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி இருந்தால் மட்டும் போதும்.
  • அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் Affiliate ஆக்கவுண்ட் என்று ஒன்று உள்ளது.
  • அந்த Affiliate ஆக்கவுண்ட் முதலில் நாம் கிரியேட் செய்ய வேண்டும்.
  • கிரியேட் செய்த பின்னர் அதில் இருக்கும் பொருள்களை Affiliateட் லின்க் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • Affiliate லின்க் எடுத்துக் கொண்ட பின்னர் அந்த Affiliate லின்க்-ஐ நீங்கள் உங்களுக்கு தெரிந்த மற்றும் உங்களிடம் இருக்கின்ற சோசியல் மீடியாக்கள் மூலம் அதை பகிர்ந்து அந்த பொருட்களை மற்றவர்களை வாங்க வைக்க வேண்டும்.
  • இவ்வாறு அந்த பொருட்களை மற்றவர்கள் வாங்கி விட்டார்கள் என்றால் உங்களுக்கு அந்த பொருட்களை வாங்குவதன் மூலம் உங்களுக்கு கமிஷன் வழங்கப்படும். கமிஷன் உங்களுக்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் கிடைக்கும்.
  • அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டு தளத்திலும் தனித்தனியாக ஆப்பிலியட் அக்கவுண்ட் கிரியேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கிரியேட் செய்து வைத்து கொண்டு பின்னர் அதிலிருந்து இவ்வாறு நீங்கள் பொருட்களை விற்கலாம்.
  • மேலும் உங்களிடம் இணையதளம் இருந்தால் அந்த இணையதளத்திற்கு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இதிலிருந்து விளம்பரங்கள் எடுத்து அந்த இணையதளத்தில் கொடுக்க முடியும்.
  • இவ்வாறு கொடுப்பதன் மூலம் அந்த விளம்பரங்களை கிளிக் செய்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பொருட்கள் யாரேனும் வாங்கினால் அதற்கும் உங்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

How To Earn Money Online From Home

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் இவ்வாறு (Earn Money From Affiliate) பணம் சம்பாதிக்கலாம்.

How To Earn Money From Facebook At Home

சரி நண்பர்களே இந்த பதிவில் நாம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது (Earn Money From Affiliate) என்பதை பற்றி பார்த்தோம் மேலும் அடுத்தடுத்த பதிவில் இன்னும் இருக்கும் சில வழிகளை பார்க்கலாம். மேலும் இதைபோல் பல பதிவுகள் நமது தளத்தில் வந்து கொண்டே இருக்கும். அதனால் தொடர்ந்து நமது தளத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்தமானதாக மட்டும் பயனுள்ளதாக இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி! வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *