How To Earn Money From DailyHunt App
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் டெய்லி ஹன்ட் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இதற்கு நமக்கு என்ன தேவை என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். இதற்கு முன்னதான பதிவில் நாம் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கும் பல வழிகளை பார்த்து வந்துள்ளோம். இந்த பதிவில் டெய்லி ஹண்ட் மூலம் பணம் சம்பாதிப்பது (Earn Money From DailyHunt) எப்படி என்பதை காணலாம்.
டெய்லி ஹண்ட் மூலம் சம்பாதிப்பதற்கு (Earn Money From DailyHunt) என்ன செய்ய வேண்டும்?
- டெய்லி ஹண்ட் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு உங்களிடம் ஏதேனும் ஒரு பிரபலமான யூடியூப் சேனல் அல்லது ஒரு இணையதளம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் டெய்லி கண்டில் உங்களுக்கு அக்கௌன்ட் கிரியேட் செய்து கொள்ளமுடியும்.
- நீங்கள் உங்களிடம் இருக்கும் வெப்சைட் அல்லது யூடியூப் சேனலை டெய்லி ஹண்ட்-ல் காண்பித்து நீங்கள் ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்து கொள்ள வேண்டும்.
- அப்படி கிரியேட் செய்த பின்னர் அவர்கள் அந்த தளத்தை அல்லது யூடியூப் சேனலை பார்வையிட்டு உங்களுக்கு அப்ரூவல் வழங்குவார்கள்.
- அப்ரூவல் வழங்கிய பின்னர் நீங்கள் டெய்லி ஹண்ட்-ல் பதிவுகள் எழுத வேண்டும்.
- டெய்லி ஹண்ட்-ல் பதிவுகள் எழுதுவதன் மூலம் உங்கள் பதிவுகள் பல நண்பர்களுக்கு கொண்டு காண்பிக்கப்படும்.
- நீங்கள் எழுதிய பதிவு மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அந்த பதிவை அதிகநேரம் படிப்பார்கள். இவ்வாறு படிப்பதன் மூலம் இம்பிரஷன் அதிகமாகும்.
- இம்பிரஷன் அதிகமாக ஆனால் உங்களுக்கு அதை வைத்து காசு வழங்குவார்கள்.
- இந்த டெய்லி ஹண்ட் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியாது என்றாலும் ஓரளவுக்கு பணம் சம்பாதிக்கலாம்.
- நீங்கள் எழுதும் பதிவுகள் மற்றவர்களை பார்த்து காப்பி அடிக்காமல் உங்கள் சொந்த பதிவை மட்டும் இதில் எழுதி வந்தால் இந்த அக்கவுண்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நீங்கள் தாராளமாக இந்த அக்கவுண்ட் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
- மேலும் இந்த டெய்லி ஹண்ட்-ல் நீங்கள் வீடியோக்கள் பதிவிட வேண்டும் என்றாலும் பதிவிடலாம்.
இவ்வாறு டெய்லி ஹண்ட் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
சரி நண்பர்களே இன்று டெய்லி ஹண்ட் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது (Earn Money From DailyHunt) என்ற பார்த்தோம். மேலும் இதைபோல் பல பதிவுகள் நமது தளத்தில் வந்து கொண்டே இருக்கும். அதனால் தொடர்ந்து நமது தளத்திற்கு ஆதரவு தாருங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றும் பிடித்தமானதாக இருந்தால் இந்த பதிவை மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.
நன்றி! வணக்கம்.