Earn Money Online

How To Earn Money Online From Home

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் இந்த பதிவில் காண இருக்கும் விஷயம் என்ன என்றால் ஆன்லைனில் நாம் பணம் சம்பாதிக்க (Earn Money Online) என்னென்ன வழிகள் உள்ளது என்பதை பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பதிவில் என்னென்ன வழிகள் உள்ளது என்பதை மட்டும்தான் நாம் பார்க்க இருக்கிறோம். அடுத்தடுத்த பதிவில் அந்த வழிகளை பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிப்பது (Make Money Online) என்பதை பற்றி பார்க்கலாம். சரி வாருங்கள் என்னென்ன வழிகள் உள்ளது என்பதை பார்க்கலாம். பிளாக்கர், யூடியூப், டைலி ஹன்ட், அப்ளிகேஷன், ரீசார்ஜ், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.(Make Money Online)

Make Money Online
Earn Money Online

பணம் சம்பாதிக்க (Earn Money Online) இருக்கும் வழிகள்

  1. பிளாக்கர் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
  2. யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
  3. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
  4. டைலி ஹன்ட் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
  5. அப்ளிகேஷன் தயாரிப்பது மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
  6. ரீசார்ஜ் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

இவ்வாறு இன்னும் பல வழிகள் உள்ளன. இந்த பதிவில் நாம் இந்த வழிகளை மட்டும் தான் பார்க்க இருக்கிறோம்.

1)பிளாக்கர் (Make Money From Blogging)

Earn Money From Blogging
Earn Money From Blogging

முதலில் தான் நமக்கென்று ஒரு பிளாக்கர் அல்லது ஒரு இணையதளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் வாயிலாக நமக்கு தெரிந்தவற்றை தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

இதில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை அடுத்தடுத்த பதிவில் காணலாம்.

2)யூ டியூப் (Earn Money From Youtube)

Earn Money From Youtube
Earn Money From Youtube

யூ டியூப் மூலமாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு என்பதை இப்போது பார்க்கலாம். யூடியூபில் பல சேனல்கள் உள்ளன அதைப்போல் நமக்கென்று நாம் ஒரு சேனலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் பின்னர் அதில் நமக்குத் தெரிந்தவற்றை மற்ற நண்பர்களுக்கு தெரியாதவர்களுக்கு வீடியோ வாயிலாக சொல்லிக் கொடுப்பதன் மூலம் (Make Money Online) பணம் சம்பாதிக்கலாம். இந்த வழியையும் அடுத்தடுத்த பதிவில் நாம் காணலாம்.

Earn Money From Facebook
Earn Money From Facebook

3)பேஸ்புக் (Earn Money From Facebook)

ஃபேஸ்புக்கில் பணம் சம்பாதிப்பதற்கு சில வழிகள் உள்ளன அதில் ஒரு வழிதான் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கள் மற்றுமொரு வழி வீடியோ மூலம் (Earn Money Online) பணம் சம்பாதிக்கலாம். இதற்கும் இதில் வழிகள் உள்ளன. இதைப் பற்றியும் நாம் அடுத்தடுத்த பதிவில் முழுமையாக காணலாம்.

4)டைலி ஹன்ட்  (Earn Money From Dailyhunt)

Earn Money From Dailyhunt
Earn Money From Dailyhunt

டைலி ஹன்ட் செய்திகள் வழங்கும் தளமாகும் இந்த தளத்தில் உங்களுக்கு தெரிந்த உங்கள் அருகாமையிலுள்ள செய்திகளை அதில் பதிவிடும் அதன்மூலம் மற்றும் உங்களுக்கு தெரிந்த மருத்துவ குணங்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் (Earn Money Online) சம்பாதிக்கலாம். இதில் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதையும் அடுத்தடுத்த பதிவில் நாம் காணலாம்.

5)அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் (Earn Money From Affiliate Marketing)

Earn Money From Affiliate Marketing
Earn Money From Affiliate Marketing

அமேசான் ஃப்ளிப்கார்ட் மூலம் அதில் இருக்கும் பொருட்களை நீங்கள் விற்று கொடுப்பதன் மூலம் (Earn Money Online) பணம் சம்பாதிக்கலாம். இதற்கு பல வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பற்றியும் நாம் அடுத்தடுத்த வீடியோவில் காணலாம்.

5)அப்ளிகேஷன் (Earn Money From Admob)

Earn Money From Admob
Earn Money From Admob

அப்ளிகேஷன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு (Earn Money Online) முதலில் நாம் ஆண்ட்ராய்டு தளத்தில் பயன்படுத்தக் கூடியவாறு ஒரு அப்ளிகேஷனை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயாரித்த அப்ளிகேஷனை அட்மாப் என்ற தளத்தில் ரிஜிஸ்டர் செய்து அதில் உங்கள் அப்ளிகேஷனுக்கு என விளம்பரங்களை வைத்து (Make Money Online) பணம் சம்பாதிக்கலாம்.

6)ரீசார்ஜ் (Earn Money From Recharge)

Earn Money From Facebook
Earn Money From Recharge

ரீசார்ஜ் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு சில அப்ளிகேஷன் பிளே ஸ்டோரில் உள்ளது. அதில் ஒரு அப்ளிகேஷனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர் அந்த ரீசார்ஜ் அப்ளிகேஷன் மூலம் (Make Money Online) பணம் சம்பாதிக்கலாம்.

சரி நண்பர்களே பணம் சம்பாதிப்பதற்கு (Earn Money Online) ஆன்லைனில் இதே போல பல வழிகள் உள்ளன. நாம் இதிலுள்ள வழிகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பதிவில் காணலாம். இந்த பதிவு உங்களுக்குப் பிடித்தமானதாகும் பயனுள்ளதாகவும் இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் நல்ல பதிவுடன் சந்திக்கலாம். நன்றி! வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *