Uncategorized

How To Make Money From Blogging At Home

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நமது தளத்தில் இதற்கு முன்னதாகவே ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கும் வழிகள் என்னென்ன (How To Earn Money Online From Home) என்பதை பார்த்தோம். இப்போது அந்த வழிகளில் ஒன்று தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். முதலில் பிளாக்கர் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் (Make Money From Blogging) என்பதை இப்போது காணலாம்.

How To Earn Money Online From Home

Earn Money Online
Make Money From Blogging

பிளாக்கர் மூலம் பணம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது? Make Money From Blogging

  • பிளாக்கர் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு நமக்கு கூகுள் பிளாக்கர் என்ற இணையதளத்தில் ஒரு பிளாக் இருக்க வேண்டும்.
  • அல்லது நீங்கள் சொந்தமாக ஒரு ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கி அதிலும் தளத்தை உருவாக்கலாம்.
  • இவ்வாறு உருவாக்கிக் கொண்ட பின்னர் அதில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை அதில் பதிவிட்டு வாருங்கள்.
  • நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் மற்ற நண்பர்களுக்கு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
  • அது மட்டுமல்லாமல் மற்றவர்களை பார்த்து நாம் காப்பி அடிக்க கூடாது. நமது சொந்த பதிவாக இருக்க வேண்டும்.
  • இவ்வாறு பதிவிட்டு வருவதன் மூலம் கூகுளில் நமது தளம் ரேங்கிங் ஆகும்.
  • அவ்வாறு ரங்கிங் ஆனபின்னர் நாம் கூகுள் ஆட்சென்ஸ் என்ற ஒரு தளம் உள்ளது. அந்த தளத்தில் சென்று நமது இணையதளத்தை Monetization செய்யலாம்.

How To Make Money From Youtube At Home

இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு விளம்பரங்களை தருவார்கள். அந்த விளம்பரங்கள் நமது இணையதளத்தில் நம் பதிவுக்கு இடையில் இடையில் இடம்பெறும். நம் இணைய தளத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் அந்த இணையதளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இந்த விளம்பரங்கள் தெரியும் இந்த விளம்பரங்கள் தெரியும் பொழுது அவர்கள் அந்த விளம்பரத்தை பார்த்து அவர்களுக்குத் தேவைப்படும் பொருள் அதில் இருந்தால் அதை கிளிக் செய்து பார்ப்பார்கள். அப்படி கிளிக் செய்து பார்க்கும் பொழுது நமக்கு கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் கிடைக்கும். இவ்வாறு நாம் பிளாகர் மூலம் (Make Money From Blogging) பணம் சம்பாதிக்கலாம்.

Best Hosting And Domain Provider
Best Hosting And Domain Provider

How To Earn Money From Facebook At Home

தளத்தை உருவாக்க ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்குவதற்கு சிறந்த தளத்தை இதில் குறிப்பிட்டுள்ள அந்த தளத்தில் நீங்கள் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கிக்கொள்ளலாம். இதில் நீங்கள் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கி ஒரு இணையதளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். அல்லது கூகுள் பிளாக்கர் மூலம் இலவசமாக இணைய தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம். சரி நண்பர்களே இன்று நாம் ப்ளாகர் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது (Make Money From Blogging) என்பதை பார்த்தோம். இதேபோல் அடுத்தடுத்த பதிவில் நாம் கூறியுள்ள அனைத்து பணம் சம்பாதிக்கும் வழிகளை பார்க்கலாம். மேலும் இதைபோல் பல பதிவுகள் நமது தளத்தில் வந்து கொண்டே இருக்கும். அதனால் தொடர்ந்து நமது தளத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி! வணக்கம்.

 

Best Hosting And Domain Provider :- ZolaHost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *